நண்பர்களே,
மார்ட்டின் லூதர் அப்படி சொன்னார், யூட்யூபில் (YouTube) இந்த போதகன் இப்படி சொன்னார் என்பதல்லை வேத ஆராய்ச்சியின் அடித்தளம். நாம் பின்பற்றுவது மார்ட்டின் லூதரை அல்லை, யூட்யூப் போதகனையும் அல்லை, தேவனுடைய வார்த்தையை பின்பற்றுகிறோம்.
அந்திக்கிறிஸ்துவைப் பற்றி மார்ட்டின் லூதர் என்ன சொன்னார், அல்லது பொதுவான எண்ணம் என்ன என்பது முக்கியமல்லை. வேதத்திலே விளக்கம் வெளிப்படையாக கூறப்பட்டுள்ள உண்மைகளை தள்ளிவிட்டு, மார்ட்டின் லூதர் அல்லது வேறு மனிதர்கள் உண்டுபண்ணின கோட்பாடுகளை நம்புகிறதா கிறித்தவம், கிறிஸ்துவை பின்பற்றுதல்?
யோவானுடைய முதல் நிருபம் யாருக்கு எழுதப்பட்டது என்று தெரியாது, அல்லது ஒரு தனிப்பட்ட நபருக்காக எழுதப்படவில்லை. இரண்டாம் நிருபம் யாருக்கு எழுதப்பட்டது என்பதை ஒருசில புது மொழிபெயர்ப்புகளில் மட்டும் சரியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் “தெரிந்துகொள்ளப்பட்ட அம்மாள்” (2யோவா 1:2) என்றும் King James Versionல் “elect lady” என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது “Kyria” (கைரிய) அல்லது “Kuria” (குரிய) என்னும் ஒரு அம்மாவுடைய பெயர் என்று YLT, Murdock போன்ற மொழிபெயர்ப்புகளில் காணப்படுகிறது.
எப்படியாயினும் யோவான் இந்த நிருபங்கள் எழுதினது 21ம் நூற்றாண்டில் உயிரோடிருக்கிற எனக்கோ, இந்த பதிவை வாசிக்கும் உங்களுக்கோ அல்லை என்பது தெளிவாக இருக்கிறது.
2யோவா 1:7
மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.
மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.
இந்த வசனங்களில் கூறப்பட்டுள்ள வரையறைகள் இவைகளே:
கிறிஸ்து என்கிற வார்த்தையின் ஸ்ட்ராங்ஸ் அகராதி எண் G5547. அதின் விளக்கம்:
மார்ட்டின் லூதரின் போதகத்தின் படி ரோமன் கத்தோலிக்க சபை தான் அந்திக்கிறிஸ்து. அதனோடே யெகோவா சாட்சிகள், மோர்மோன் போன்ற சபைகளையும் சேர்த்து யோசியுங்கள்.
உங்கள் நம்பிக்கைக்கும் அவர்கள் நம்பிக்கைக்கும் மாறுபாடுகள் இருக்கலாம். நீங்கள் திரித்துவம் நம்புகிறீர்களா? ரோமன் கத்தோலிக்க சபையும் திரித்துவம் நம்புகிறார்கள். யெகோவா சாட்சிகள் இயேசுவை தேவன் என்று நம்புகிறதில்லை, ஆனால், அவர் இயேசுவை கிறிஸ்து என்று ஏற்றுக்கொள்கிறார்கள். மோர்மோன்கள் தேவன், இயேசு என்னும் சமமான 2 நபர்கள் இருக்கிறார்கள் என்று நம்புகிறார்கள். இவர்களில் யாரும் இயேசு மாம்சத்தில் வந்தார் என்பதையும் அவரே கிறிஸ்து என்பதேயும் மறுதலிக்கிறதில்லை.
மிக முக்கியமாக, யோவான் அந்திக்கிறிஸ்து (அல்லது அதின் ஆவி) அவருடைய காலத்திலே இருக்கிறது என்று மீண்டும், மீண்டும் கூறினதை பாற்த்தோம். ரோமன் கத்தோலிக்க சபையோ, யெகோவா சாட்சிகளோ, மோர்மோன்களோ முதல் நூற்றாண்டில் இருந்தார்களா?
(ஒருவிதமாகச் சொன்னால் முஸ்லிம்களும் கூட இயேசு மாம்சத்தில் வந்தார் என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள்.)
புதிய ஏற்பாடில் எங்கணும் யூதர்கள் கிற்த்தவர்களுக்கு உண்டுபண்ணிய துன்பத்தையும் கொடுமையையும் பற்றி வாசிக்கிறோம். இவ்வளவு முதல்தரமான எதிர்கிறிஸ்துக்கள் வேதாகமத்திலே இருக்கும்போது நமது உடன் கிறித்தவர்களில் ஒருசிலர் மரியாளை வணங்குகிறார் என்பதினாலோ, இன்னும் சிலர் நாங்கள் பண்ணுகிறது போல கிறிஸ்துவை தேவன் என்று எண்ணுகிறதில்லை என்பதினாலோ அவர்களை அந்திகிறிஸ்து என்று அழைக்கிறது நியாயம் என்றோ விவேகமுள்ள செய்கை என்று உங்களுக்கு தோன்றுகிறதுண்டானால் என்னை மன்னிச்சிடுங்கள், எனக்கு உங்களுக்குள்ள அவ்வளவு பகுத்தறிவில்லை.
புரொட்டஸ்டன்ட் வகுப்பினர் விக்கிரகாராதனை பண்ணுகிறதில்லையா? பெரும்பாலும் புரொட்டஸ்டன்ட்களுக்கும் பொருளாசை இருக்குமே?
மார்ட்டின் லூதர் அப்படி சொன்னார், யூட்யூபில் (YouTube) இந்த போதகன் இப்படி சொன்னார் என்பதல்லை வேத ஆராய்ச்சியின் அடித்தளம். நாம் பின்பற்றுவது மார்ட்டின் லூதரை அல்லை, யூட்யூப் போதகனையும் அல்லை, தேவனுடைய வார்த்தையை பின்பற்றுகிறோம்.
அந்திக்கிறிஸ்துவைப் பற்றி மார்ட்டின் லூதர் என்ன சொன்னார், அல்லது பொதுவான எண்ணம் என்ன என்பது முக்கியமல்லை. வேதத்திலே விளக்கம் வெளிப்படையாக கூறப்பட்டுள்ள உண்மைகளை தள்ளிவிட்டு, மார்ட்டின் லூதர் அல்லது வேறு மனிதர்கள் உண்டுபண்ணின கோட்பாடுகளை நம்புகிறதா கிறித்தவம், கிறிஸ்துவை பின்பற்றுதல்?
- சகோதரரே, எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாம் என்று நீங்கள் எங்களாலே கற்றுக்கொள் - 1கொரி 4:6
அந்திக்கிறிஸ்து
முதலாவதாக அந்திக்கிறிஸ்து என்பதாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்கு வார்த்தை:
“அந்திக்கிறிஸ்து” என்கிற வார்த்தை வேதத்தில் பயன்படுத்தியிருக்கும் ஒரே ஒரு எழுத்தாளர் யோவான்.
- G500 ἀντίχριστος (antichristos, an-tee'-khris-tos)
- From G473 and G5547; an opponent of the Messiah: - antichrist.
- அல்லது கிறிஸ்துவின் எதிரி. எதிர்கிறிஸ்து. அந்திக்கிறிஸ்து என்பதை விட எதிர்கிறிஸ்து என்பதே மெய்யான மொழிபெயர்ப்பு.
யோவானுடைய முதல் நிருபம் யாருக்கு எழுதப்பட்டது என்று தெரியாது, அல்லது ஒரு தனிப்பட்ட நபருக்காக எழுதப்படவில்லை. இரண்டாம் நிருபம் யாருக்கு எழுதப்பட்டது என்பதை ஒருசில புது மொழிபெயர்ப்புகளில் மட்டும் சரியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் “தெரிந்துகொள்ளப்பட்ட அம்மாள்” (2யோவா 1:2) என்றும் King James Versionல் “elect lady” என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது “Kyria” (கைரிய) அல்லது “Kuria” (குரிய) என்னும் ஒரு அம்மாவுடைய பெயர் என்று YLT, Murdock போன்ற மொழிபெயர்ப்புகளில் காணப்படுகிறது.
எப்படியாயினும் யோவான் இந்த நிருபங்கள் எழுதினது 21ம் நூற்றாண்டில் உயிரோடிருக்கிற எனக்கோ, இந்த பதிவை வாசிக்கும் உங்களுக்கோ அல்லை என்பது தெளிவாக இருக்கிறது.
அந்திக்கிறிஸ்துவைப் பற்றி “அம்மாளிடம்” யோவான்.
- 2யோவா 1:2
- தெரிந்துகொள்ளப்பட்டவளுமாகிய அம்மாளுக்கும் அவளுடைய பிள்ளைகளுக்கும், மூப்பனாகிய நான் எழுதுகிறதாவது:
“வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்” (கடந்தகால வினைச்சொல் - past tense) அவர்களே “அந்திக்கிறிஸ்து” என்று யோவான் எழுதியனுப்பின நிருபத்தை வாசித்த பாவம் அம்மாள் என்ன நினைத்திருக்க வேண்டும்? “இல்லை, இந்த யோவான் கிழவனாயிற்று, அவருக்கு இலக்கணம் தெரியாது, மெய்யாகவே ‘தோன்றுவார்கள்’ என்று எழுதவேண்டியிருந்தது, என்ன பண்ணலாம்?” என்று நினைத்திருப்பாளா?
அந்திக்கிறிஸ்து முதல் நூற்றாண்டிலேயே இருந்தது என்று யோவான்.
- 1யோவா 2:18
- பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்.
இந்த வசனத்தில் “இப்பொழுதும்” (even now) என்று சொல்லப்பட்டிருக்கிறது நீங்கள் வாசிக்கிற 21ம் நூற்றாண்டுக்கா, அல்லது இந்த நிருபத்தை எழுதின யோவானும் அவர் யாருக்கு இந்த நிருபத்தை எழுதினாரோ அவர்களும் உயிரோடிருந்த காலத்துக்கா?
ஒருவேளை “இப்பொழுதும்” என்பதற்கு யோவானுடைய நிருபத்தை நாம் வாசிக்கிற காலம் என்று விளக்கம் இருந்தால், இந்த நிருபத்தை வாசித்த முதல் நூற்றாண்டில் இருந்தவர்களுக்கு என்ன விளங்கும்? இராததை இப்பொழுதும் இருக்கிறது என்று கூறுகிற ஒரு போதகரை யாராகிலும் நம்புவாரா?
இப்பொழுதும் என்பதாகி மொழிபெயர்க்கப்பட்டுள்ள νῦν (நூண், G3568) என்கிற வார்த்தை ‘இப்பொழுது’, ‘உடனே’ என்று அல்லாமல் ‘எப்பொழுதோ’ அல்லது ‘எப்பொழுதாகிலும்’ என்று மொழிபெயர்க்கப்பட்டதுண்டா? இருந்தால் 2, 3 மொழிபெயர்ப்புகளை ஒப்பிட்டு ஆதாரம் காண்பியுங்கள். [νῦν (நூண், G3568) என்கிற வார்த்தை அமைகிற வசனங்களின் பட்டியல் அடிக்குறிப்பில் பார்க்கவும்.]
1யோவா 2:18ல் பயன்படுத்தியிருக்கும் அதே கிரேக்கு வார்த்தை தான் இங்கேயும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசனங்களில் கூறப்பட்டுள்ள நிகழ்ச்சி வரும்காலத்தில் நடந்தேறவேண்டியதாகில் ஏன் ஒரு மொழிபெயர்ப்பிலும் கூட இந்த வசனங்களை எதிர்கால வினைச்சொல்லாக (future tense) மொழிபெயர்க்கப்படவில்லை?
'இப்பொழுது' என்பதற்கு நீங்கள் பேசும் மொழியில் ‘நிச்சயமற்ற எதிர்காலத்தில் எப்பொழுதோ’ என்கிற விளக்கம் இருந்தால், உங்கள் கணவன்/மனைவி, பிள்ளைகள் ... அனைவரும் உங்களை எப்படி நம்புவார்கள்?
அந்திக்கிறிஸ்து என்பதற்கு மார்ட்டின் லூதர் சொன்ன விளக்கம் தான் பெரும்பாலும் கிறித்தவர்களுக்கு தெரியும். அந்த வார்த்தையை வேதத்தில் எழுதிய ஒரே ஒரு எழுத்தாளராகிய யோவான் அளித்த வரையறையை யாரும் கவனிக்கிறதில்லை. அப்படி கவனித்தால் ஒருவரை ஒருவர் அந்திக்கிறிஸ்து என்று எப்படி கூப்பிடக்கூடும், அல்லவா?
இப்பொழுதும் என்பதாகி மொழிபெயர்க்கப்பட்டுள்ள νῦν (நூண், G3568) என்கிற வார்த்தை ‘இப்பொழுது’, ‘உடனே’ என்று அல்லாமல் ‘எப்பொழுதோ’ அல்லது ‘எப்பொழுதாகிலும்’ என்று மொழிபெயர்க்கப்பட்டதுண்டா? இருந்தால் 2, 3 மொழிபெயர்ப்புகளை ஒப்பிட்டு ஆதாரம் காண்பியுங்கள். [νῦν (நூண், G3568) என்கிற வார்த்தை அமைகிற வசனங்களின் பட்டியல் அடிக்குறிப்பில் பார்க்கவும்.]
அந்திக்கிறிஸ்து முதல் நூற்றாண்டிலேயே இருந்தது என்று யோவான் மீண்டும் கூறுகிறார்.
- 1யோவா 4:3
- மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.
1யோவா 2:18ல் பயன்படுத்தியிருக்கும் அதே கிரேக்கு வார்த்தை தான் இங்கேயும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசனங்களில் கூறப்பட்டுள்ள நிகழ்ச்சி வரும்காலத்தில் நடந்தேறவேண்டியதாகில் ஏன் ஒரு மொழிபெயர்ப்பிலும் கூட இந்த வசனங்களை எதிர்கால வினைச்சொல்லாக (future tense) மொழிபெயர்க்கப்படவில்லை?
'இப்பொழுது' என்பதற்கு நீங்கள் பேசும் மொழியில் ‘நிச்சயமற்ற எதிர்காலத்தில் எப்பொழுதோ’ என்கிற விளக்கம் இருந்தால், உங்கள் கணவன்/மனைவி, பிள்ளைகள் ... அனைவரும் உங்களை எப்படி நம்புவார்கள்?
அந்திக்கிறிஸ்து என்பதற்கு யோவான் அளிக்கும் வரையறை (definition)
- 1யோவா 4:3
- மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.
- 1யோவா 2:22
- இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.
இந்த வசனங்களில் கூறப்பட்டுள்ள வரையறைகள் இவைகளே:
- மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணாத ஆவி.
- இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவன்.
கிறிஸ்து என்கிற வார்த்தையின் ஸ்ட்ராங்ஸ் அகராதி எண் G5547. அதின் விளக்கம்:
- G5547 Χριστός (Christos, khris-tos')
- From G5548; anointed, that is, the Messiah, an epithet of Jesus: - Christ.
- அதாவது கிறிஸ்து என்றால் மேசியா, அல்லது அபிஷேகம் பெற்றவன்.
மார்ட்டின் லூதரின் போதகத்தின் படி ரோமன் கத்தோலிக்க சபை தான் அந்திக்கிறிஸ்து. அதனோடே யெகோவா சாட்சிகள், மோர்மோன் போன்ற சபைகளையும் சேர்த்து யோசியுங்கள்.
- ரோமன் கத்தோலிக்க சபையோ, யெகோவா சாட்சிகளோ, மோர்மோன்களோ மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணாமல் இருக்கிறதுண்டா?
- ரோமன் கத்தோலிக்க சபையோ, யெகோவா சாட்சிகளோ, மோர்மோன்களோ இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறதுண்டா?
உங்கள் நம்பிக்கைக்கும் அவர்கள் நம்பிக்கைக்கும் மாறுபாடுகள் இருக்கலாம். நீங்கள் திரித்துவம் நம்புகிறீர்களா? ரோமன் கத்தோலிக்க சபையும் திரித்துவம் நம்புகிறார்கள். யெகோவா சாட்சிகள் இயேசுவை தேவன் என்று நம்புகிறதில்லை, ஆனால், அவர் இயேசுவை கிறிஸ்து என்று ஏற்றுக்கொள்கிறார்கள். மோர்மோன்கள் தேவன், இயேசு என்னும் சமமான 2 நபர்கள் இருக்கிறார்கள் என்று நம்புகிறார்கள். இவர்களில் யாரும் இயேசு மாம்சத்தில் வந்தார் என்பதையும் அவரே கிறிஸ்து என்பதேயும் மறுதலிக்கிறதில்லை.
மிக முக்கியமாக, யோவான் அந்திக்கிறிஸ்து (அல்லது அதின் ஆவி) அவருடைய காலத்திலே இருக்கிறது என்று மீண்டும், மீண்டும் கூறினதை பாற்த்தோம். ரோமன் கத்தோலிக்க சபையோ, யெகோவா சாட்சிகளோ, மோர்மோன்களோ முதல் நூற்றாண்டில் இருந்தார்களா?
(ஒருவிதமாகச் சொன்னால் முஸ்லிம்களும் கூட இயேசு மாம்சத்தில் வந்தார் என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள்.)
முதல் நூற்றாண்டில் இருந்த, இயேசுவை கிறிஸ்து என்று ஏற்றுக்கொள்ளாத “அநேக”மான அந்திக்கிறிஸ்துக்கள்.
முதல் நூற்றாண்டில் மற்றுமல்ல தற்பொழுதும் கூட இயேசு மாம்சத்தில் வந்தார் என்பதையும் அவர்தான் கிறிஸ்து (மேசியா) என்பதையும் மறுதலிக்கிற ஒரே ஒரு இனம் யூதர்களே. கர்த்தராகிய இயேசுவை கொலைசெய்த, இயேசுவின் சீடர்களை துன்பப்படுத்தின யூதர்களை விட முதல்தரமான அந்திக்கிறிஸ்துக்கள் யார்?
- 1தெச 2:15
- அந்த யூதர்கள் கர்த்தராகிய இயேசுவையும், தங்கள் தீர்க்கதரிசிகளையும் கொலைசெய்தவர்களும், எங்களைத் துன்பப்படுத்தினவர்களும், தேவனுக்கேற்காதவர்களும், மனுஷர் யாவருக்கும் விரோதிகளுமாயிருந்து,
புதிய ஏற்பாடில் எங்கணும் யூதர்கள் கிற்த்தவர்களுக்கு உண்டுபண்ணிய துன்பத்தையும் கொடுமையையும் பற்றி வாசிக்கிறோம். இவ்வளவு முதல்தரமான எதிர்கிறிஸ்துக்கள் வேதாகமத்திலே இருக்கும்போது நமது உடன் கிறித்தவர்களில் ஒருசிலர் மரியாளை வணங்குகிறார் என்பதினாலோ, இன்னும் சிலர் நாங்கள் பண்ணுகிறது போல கிறிஸ்துவை தேவன் என்று எண்ணுகிறதில்லை என்பதினாலோ அவர்களை அந்திகிறிஸ்து என்று அழைக்கிறது நியாயம் என்றோ விவேகமுள்ள செய்கை என்று உங்களுக்கு தோன்றுகிறதுண்டானால் என்னை மன்னிச்சிடுங்கள், எனக்கு உங்களுக்குள்ள அவ்வளவு பகுத்தறிவில்லை.
கத்தோலிக்கர்கள் விக்கிரகாராதனை பண்ணுகிறார்களே என்கிறீர்களா?
புரொட்டஸ்டன்ட் வகுப்பினர் விக்கிரகாராதனை பண்ணுகிறதில்லையா? பெரும்பாலும் புரொட்டஸ்டன்ட்களுக்கும் பொருளாசை இருக்குமே?
- கொலோ 3:5
- ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.
யெகோவா சாட்சிகள் இயேசுவை தேவன் என்று ஆராதிக்கிறதில்லை என்பதா உங்கள் புகார்?
இயேசுவை தேவன் ஏன்று எண்ணாத அவர்களை பகைக்கிற நீங்கள் இயேசுவை கொலைசெய்தவர்களை ஏன் மதிக்கிறீர்கள்? தற்பொழுதும் கூட பெரும்பாலும் கிறித்தவர்கள் யூதர்களை மதிக்கிறார்களே? இயேசுவை தேவன் ஏன்று எண்ணாததோ, இயேசுவை கொலைசெய்ததோ பெரிய தப்பு?
சகோதரனை பகைக்கிறவன் கொலையாளி.
கோட்பாடுகளில் உள்ள மாறுபாடுகளின் நிமித்தம் உடன் சகோதரனை அந்திகிறிஸ்து என்று பகைக்கிறவர்கள் கொலையாளிகள்:
- 1யோவா 3:15
- தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.
முடிவுரை
- யோவான் தன்னுடைய நிருபங்களில் அவை எழுதப்பட்ட காலத்திலே அநேகம் அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.
- அந்திக்கிறிஸ்துவின் வரையறைகளையும் வெளியரங்கமாக கொடுத்திருக்கிறார்.
- 666 என்பது ஒரு மனிதனைப் பற்றி கூறப்பட்டிருக்கையில், அந்திக்கிறிஸ்துகள் என்றும் அநேகம் என்றும் பன்மையின் பாலாக கூறப்பட்டுள்ளதை கவனிக்கவும்.
- யோவான் கொடுத்துள்ள வரையறைகளில் ‘உங்கள் கொள்கையை ஏற்றுக்கொள்ளாதவன் அந்திக்கிறிஸ்து’ என்று சொல்லப்படவில்லை என்பதை கவனியுங்கள்.
- யோவான் கொடுத்துள்ள வரையறைகளின் படி யூதர்களைத் தவிர வேறு யாரும் அந்திக்கிறிஸ்து என்று அழைக்கப்படத் தக்கவரல்ல.
- நான் யூதர்கள் என்கிற இனத்தை வெறுக்கிறதில்லை, மாறாக, வேதத்தில் இருக்கும் உண்மையைச் சொன்னேன்.
“நீங்கள் ஒருவரையொருவர் அந்திக்கிறிஸ்து என்று அழைத்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்” என்று இயேசு சொல்லவில்லை.
கிறிஸ்துவுக்குள் உங்கள் சகோதரன்
டோம்ஸான் கட்டக்கல்
- νῦν (நூண், G3568) என்கிற வார்த்தை அமைகிற வார்த்தைகளின் பட்டியல்:
- மத் 24:21; 26:65; 27:42, 43; மார்கு 10:30; 13:19; 15:32; லூக் 1:48; 2:29; 5:10; 6:21, 25; 11:39; 12:52; 16:25; 19:42; 22:36, 69; யோவா 2:8; 4:18, 23; 5:25; 8:40, 8:52; 9:21, 41; 11:8, 22; 12:27, 31; 13:31, 36; 14:29; 15:22, 24, 16:5, 22, 29, 16:30, 32; 17:5, 7, 13; 18:36; 21:10; அப்பொ 2:33; 3:17; 7:4, 34, 52; 10:5, 10:33; 12:11; 13:11; 15:10; 16:36, 37; 18:6; 20:22, 25; 22:1, 16; 23:15, 21; 24:13, 25; 26:6, 17; ரோம 3:26; 5:9, 11; 6:19, 6:21; 8:1, 18, 22; 11:5, 30, 31; 13:11; 16:26; 1கொரி 3:2; 7:14; 12:20; 16:12; 2கொரி 5:16; 6:2; 7:9; 8:14; 13:2; கலா 1:23; 2:20; 3:3; 4:9, 4:25, 29; எபே 2:2; 3:5; 3:10; 5:8; பிலி 1:5, 1:20, 1:30; 2:12; 3:18; கொலோ 1:24; 1தெச 3:8; 2தெச 2:6; 1திமோ 4:8; 6:17; 2திமோ 1:10; 4:10; தீத்து 2:12; எபி 2:8; 9:5, 24, 26; 12:26; யாக்கோ 4:13, 16; 5:1; 1பேத் 1:12; 2:10, 25; 3:21; 2பேத் 3:7, 18; 1யோவா 2:18, 28; 3:2; 4:3; 2யோவா 1:5; யூதா 1:25;

666 என்பது ஒரு மனிதனைப் பற்றி கூறப்பட்டிருக்கையில், ///////////////////
பதிலளிநீக்குஇது ஒரு மனிதனைப்பற்றி கூறுகிறதா?
"மனுஷனுடைய இலக்கமாய் இருக்கிறது" என்பது ஒரு மனிதனை மட்டும் குறிக்காமல் . .
முழுமனித குலத்தையும் குறிப்பதாகவே உள்ளது.
உதாரணமாக கீழ்வரும் வசனங்களை ஆராயுங்கள் புரியும்.
வெளி 20:17
கலாத்தியர் 1:11 ; 3:15
அப் 17:25,26
[I am sorry I answer this in English because I don't have the time to look up some of the words in Tamil.]
நீக்குIn the first place, I have not written about 666. You cannot expect me to write two subjects at one time. I hope to write about it next week. At present my health + work keep me engaged.
You are looking at things from a futurist perspective. I am looking at it from the fulfilled eschatology perspective. Futurist eschatology has proved its failure several times and does not give full glory to God and His Christ.
Fulfilled Eschatology is not founded on a stray verse or passage. For a futurist to understand the concept it may take a long journey. You many find some introductory material in Tamil in my Facebook Notes.
I hope to write about the identity of 666 in 7 to 10 days.
Stay blessed.
"அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி" என இப்பகுதியில் அந்திக்கிறிஸ்துவை “ஒருமை”யில் சொல்லிவிட்டு, “இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்” என இப்பகுதியில் “பன்மை”யில் சொல்லக் காரணமென்ன?
பதிலளிநீக்குசற்று விளக்குவீர்களா?
I don't have the time to translate the answer into Tamil, so please excuse me on that count.
நீக்குYes, John says "You have heard Antichrist will come" in singular and goes on to talk about Antichrists in plural.
In the first place, Old Testament does not mention about Antichrist directly. There are references to the opponents of the elect / anointed / God and so on. But there is no direct reference to Antichrist. People take passages like Zec 11:7 as referring to Antichrist.
Many scriptures that people cite as pointing to Antichrist do not match John's specification for it. (Those who reject Christ came in flesh, those who reject father and son.)
Okay, it may be that I don't have sufficient data.
It appears to me that John was clarifying yo the people what they have received by tradition or from Midrash or Talmud - Jewish literature.
Also see a comment by Truth Spotter.
நீக்குஅருமை சகோ!
பதிலளிநீக்குஎனினும் யோவான் கூறியதன் தொடர்ச்சியாக இப்போதும் அந்திக் கிறிஸ்துகள் உள்ளனர் அல்லவா? இதைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்?
It could be.
நீக்குஇப்படி யோவான் கூறுகையில்...
பதிலளிநீக்கு"வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே"
யூதர்கள் அந்திக் கிறிஸ்துவின் ஆவியைப் பற்றி முன்பே கேள்விப்பட்டிருந்ததைக் குறிப்பிடுகிறார் யோவான். ஆனால் வெளிப்படையாக அப்படி எதுவும் எங்கும் குறிப்பிட்டிருப்பதுபோலத் தெரியவில்லை.
பின் எப்படி யூதர்கள் கிறிஸ்துவுக்கு எதிரியாகச் செயல்படும் மன நிலையைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்திருப்பார்கள்? வேறு ஏதாவது ஒரு மூலத்திலிருந்தா?
சங்கீதம் 22 இல் "16. நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள்" என உள்ளது.
சகரியா 12 ல்"10. நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்"
என உள்ளது.
இதையே யோவான் இப்படிக் கூறுகிறார்
யோவான் 19:37 அல்லாமலும் தாங்கள் குத்தினவரை நோக்கிப்பார்ப்பார்கள் என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது.
வெளிப்படுத்தலில் இவ்வாறு உள்ளது..
வெளி 1:7 இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும் ஆமென்.
ஆனால் எதிலும் கிறிஸ்துவினெதிரி என்ற வார்த்தைப் பிரயோகம் இல்லை!
People may have heard of the Antichrist from traditions or Midrash or Talmud. None of the Old Testament passages match the specifications that John lays out for the Antichrist: those who reject Father and Son, those who who reject Jesus is Christ and so on.
நீக்குWho knows the Jewish sources were edited as it happened in the council of Jamnia in 90 AD?
I hope to write about the identity of 666 in 7 to 10 days.
பதிலளிநீக்குStay blessed.////////////
oh!! ok! நான் இதை இப்பதான் படிச்சேன் i 'll wait for that post! & also sorry for some annoyining words.
Tamil is not my native tongue and I don't have anyone to help me with editing. You can mail me if you find any wrong usage.
நீக்குAs regards 666, I am not rushing with that. I am writing on what/when/where of the Kingdom of God, because that is more important.
The very first verse of the book of Revelation says it is the revelation of Jesus Christ. Unfortunately, Christians got it wrong and they are more focused on Antichrist and the beast.