பசியோடிருந்த பேதுருவுக்கான ஞானதிருஷ்டியிலே (அப்பொஸ்தலர் 10:10-12) எல்லா விதமான மிருகங்களும், பிராணிகளும், பறவைகளும் உடைய நாலு முனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டி தரையிலே இறங்குகிறதை பார்த்தது போல, புது எருசலேம் பரலோகத்தில் நின்றும் இறங்கி வரும் என்பதே வெளிப்படுத்தல் 21ம் அதிகாரத்தைப் படிக்கும் ஏராளமான பேர்களுடைய எண்ணம். இந்த புது எருசலேம் பழைய எருசலேமுக்கு மேல் உட்கார்ந்திடும் என்றும் எண்ணுகிறார்கள்.
“வெளிப்படுத்தலின் ஆகமம் உங்களுக்கு விளங்காது” என்கிற எண்ணத்தை யாரோ கிறித்தவர்களின் மூளைகளில் பதித்துள்ளனர். அது உண்மை என்று எண்ணி கிறித்தவர்கள் அந்த ஆகமத்தை புரிந்துகொள்ள முயிர்ச்சி பண்ணுவதே விட்டுவிட்டார்கள்.
வெளிப்படுத்தல் வாசிக்கும்போது தங்கள் பள்ளியிலும், கல்லூரியிலும் கற்றுக்கொண்டவைகளையெல்லாம் மறந்துவிடுவார்கள் கிறித்தவர்கள்.
உதாரணமாக புது யெருசலேமின் உயரம் 12,000 ஸ்தாதி, அகலம் 12,000 ஸ்தாதி, நீளம் 12,000 ஸ்தாதி என்கிற முறையில் ஆயிருந்தது (வெளி 21:16) என்று கூறப்பட்டிருக்கும்போது 12,000 ஸ்தாதி என்றால் என்ன, அது எவ்வளவு கிலோ மீட்டர் வரும் என்று யோசிக்கமாட்டார்கள்.
ஒரு ஸ்தாதி (பர்லாங்) என்பது 0.201168 கி. மி. அதாவது 2414 கி. மி X 2414 கி. மி X 2414 கி. மி உடைய சதுரங்கக்கட்டை போன்ற புது எருசலேம் பழைய எருசலேமுக்கு மேல் உட்கார்ந்திடும் என்று எண்ணுகிறார்கள்.
பிரச்சினை என்னவென்றால்: இந்த புது எருசலேமின் அடிமட்டம் (base) 58,27,396 சது. கி. மி (2414 கி. மி X 2414 கி. மி) என்பதே. நமது இந்தியாவின் பரப்பளவு 32,87,263 சது. கி. மி.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஶ்ரீலங்கா, நேப்பாள், பூட்டான், மையன்மார், அப்கானிஸ்தான் என்னும் நாடுகளின் ஆக பரப்பளவு 58,06,191 சது. கி. மி மட்டுமே.
இப்படிப்பட்ட புது எருசலேம் 125 சது. கி. மி பரப்பளவுடைய தற்பொழுதிருக்கும் எருசலேமுக்கு மேல் உட்கார்ந்திடும் என்கிற எண்ணத்தைப் பற்றி என்ன சொல்ல வேண்டும்? இப்பொழுது பலஸ்தீன் நாட்டில் இருக்கும் இஸ்ரவேல் நாட்டின் பரப்பளவு 20,770 சது. கி. மி மட்டுமே.
பூமிக்கு மேல் பிராணவாயு (oxygen) கிடைக்கும் அடி வளிமண்டலத்தின் (troposphere) உயரமனது 12 கி.மி மட்டுமே. 9 கி.மி மட்டும் உயரமிருக்கும் எவரெஸ்ட் கொடுமுடியின் மேல் ஏறுபவர்களுக்கு மூச்சு வாங்குவது கஷ்டம். அப்படியிருக்க 2414 கி.மி உயரமிருக்கும் புதிய எருசலேம் என்கிற சதுரங்கக்கட்டையின் 12 கி.மிக்கு மேற்ப்பட்ட 2402 கி.மி.வருகிற பங்கு பயனற்றதாக இருக்கும்.
[ஒருவேளை தேவன் புதிய வானத்தை உண்டுபண்ணும்போது இந்த 12 கி.மிக்கு மேல் இரக்கும் பங்குக்கு உபயோகம் இருக்கும் என்று வாதாடலமாம், ஆனால், வேதத்தில் வானம் பூமி என்பவைகளின் குறியீடுகள் (symbolism) என்ன என்று விளங்கும்போது வாதாட்டத்துக்கு முடிவு வரும்.]
ஆதாம் பாவம் பண்ணினதினாலெ பூமியதிர்ச்சி உண்டாகத்தொடங்கிற்று என்று வேதம் கூறுகிறதில்லை. பூமியின் ஆரம் (radius) கிட்டத்தட்ட 6370 கி. மி. பூமி அதின் அச்சில் (axis) சுற்றுகிற வேகம் ஒரு மணி நேரத்தில் 107208 கி.மி. ஒரு வருடம் ஏனத்தாழ 499 பூமியதிர்ச்சிகள் ஏற்படுகிறது. இந்த நிலைமை நிலைநிற்கும்போது பூமியின் மீது இன்னும் 2417 கி.மி. உயரமுடைய புதிய எருசலேம் என்கிற சதுரங்கக்கட்டை கூட உட்காரும்போது பூமி அதின் சுற்றுப்பாதையிலிருந்தும் (orbit) விலகிப்போயிடும்.
சுருக்கமாக சொன்றால்: புது எருசலேம் என்பது ஒரு அடையாளம் என்பதைத் தவிர மெய்யாகவே பரலோகத்திலிருந்தும் இறங்கிவரவேண்டிய சதுரங்கக்கட்டை அல்லை.
பரலோகத்தில் நின்றும் இறங்கி வருகிற புது எருசலேம் (வெளி 21:2) தான் பரம எருசலேம் என்று நம்புவீங்களா?
Rev 21:2 ... new Jerusalem [G2419] , coming down from God out of heaven [G3772] ...
Heb 12:22 ... the heavenly [G2032] Jerusalem [G2419],...
G3722 = “ouranos” வானம், பரலோகம்
G2032 = “epouranios” இது G3722ல் நின்றும் உருவானது. (derived.) "வானம்" என்கிற வார்த்தையில் நின்றும் வானத்தின், வானத்தை போன்ற வார்த்தை உருவானது போல. (dative case and nominative cases in grammar).
இந்த G2032 தான் மத்தேயு 18:35ல் "பரம" பிதா (heavenly father) யோவான் 3:12ல் "பரம" காரியங்கள் (heavenly things)
எபிரேயர் 12:22-24ல் பவுல் சொல்லுகிறது என்னவென்றால்:
எபிரேயர் 12:22-24 நீங்களோ சீயோன் மலையின் இடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமின் இடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களின் இடத்திற்கும், .... வந்து சேர்ந்தீர்கள்.
இங்கே "நீங்கள்" என்றால் "முதலாம் நூற்றாண்டில் இருந்த பவுலுடைய நிருபத்தை வாசிக்கிறவர்கள்" (நாம் மட்டும் அல்லை).
முதல் நூற்றாண்டில் இருந்த கிறித்தவர்கள் "ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமின் இடத்திற்கு" (வசனம் 22) "வந்து சேர்ந்தார்கள்". (இறந்தகால வினைச்சொல்லை - past tense - கவனிக்கவும்).
முதல் நூற்றாண்டில் இருந்தவர்கள் "பரம எருசலேமின் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள்" என்றால் பரம எருசலேம் இராவிட்டால் அவர்கள் எப்படி வந்துசேருவார்கள்?
நண்பர்களே, பரம எருசலேம் பூமிக்குரியது அல்லை! பூமிக்குரிய எருசலேம் அடிமைத்தனத்தின் அடையாளம், நாமோ விடுதலை பெற்றவர்கள்!
கலாத்தியர் 4:25 ஆகார் என்பது அரபி தேசத்திலுள்ள சீனாய் மலை; அந்த ஆகார் இப்பொழுதிருக்கிற எருசலேமுக்குச் சரி; இவள் தன் பிள்ளைகளோடே கூட அடிமைப்பட்டிருக்கிறாளே.
கலாத்தியர் 4:26 மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள், அவளே நம்மெல்லாருக்கும் தாயானவள்.
நாமோ, நண்பர்களே, சுயாதீனமுள்ளவளின் பிள்ளைகள், பூமிக்குரிய எருசலேமை விரும்புகிறது அடிமைத்தனத்தை விரும்புகிறதுக்கு ஒப்பானது!
“வெளிப்படுத்தலின் ஆகமம் உங்களுக்கு விளங்காது” என்கிற எண்ணத்தை யாரோ கிறித்தவர்களின் மூளைகளில் பதித்துள்ளனர். அது உண்மை என்று எண்ணி கிறித்தவர்கள் அந்த ஆகமத்தை புரிந்துகொள்ள முயிர்ச்சி பண்ணுவதே விட்டுவிட்டார்கள்.
வெளிப்படுத்தல் வாசிக்கும்போது தங்கள் பள்ளியிலும், கல்லூரியிலும் கற்றுக்கொண்டவைகளையெல்லாம் மறந்துவிடுவார்கள் கிறித்தவர்கள்.
உதாரணமாக புது யெருசலேமின் உயரம் 12,000 ஸ்தாதி, அகலம் 12,000 ஸ்தாதி, நீளம் 12,000 ஸ்தாதி என்கிற முறையில் ஆயிருந்தது (வெளி 21:16) என்று கூறப்பட்டிருக்கும்போது 12,000 ஸ்தாதி என்றால் என்ன, அது எவ்வளவு கிலோ மீட்டர் வரும் என்று யோசிக்கமாட்டார்கள்.
ஒரு ஸ்தாதி (பர்லாங்) என்பது 0.201168 கி. மி. அதாவது 2414 கி. மி X 2414 கி. மி X 2414 கி. மி உடைய சதுரங்கக்கட்டை போன்ற புது எருசலேம் பழைய எருசலேமுக்கு மேல் உட்கார்ந்திடும் என்று எண்ணுகிறார்கள்.
பிரச்சினை என்னவென்றால்: இந்த புது எருசலேமின் அடிமட்டம் (base) 58,27,396 சது. கி. மி (2414 கி. மி X 2414 கி. மி) என்பதே. நமது இந்தியாவின் பரப்பளவு 32,87,263 சது. கி. மி.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஶ்ரீலங்கா, நேப்பாள், பூட்டான், மையன்மார், அப்கானிஸ்தான் என்னும் நாடுகளின் ஆக பரப்பளவு 58,06,191 சது. கி. மி மட்டுமே.
இப்படிப்பட்ட புது எருசலேம் 125 சது. கி. மி பரப்பளவுடைய தற்பொழுதிருக்கும் எருசலேமுக்கு மேல் உட்கார்ந்திடும் என்கிற எண்ணத்தைப் பற்றி என்ன சொல்ல வேண்டும்? இப்பொழுது பலஸ்தீன் நாட்டில் இருக்கும் இஸ்ரவேல் நாட்டின் பரப்பளவு 20,770 சது. கி. மி மட்டுமே.
![]() |
| 12,000 ஸ்தாதி நீளமும் 12,000 ஸ்தாதி உயரம் 12,000 ஸ்தாதி அகலமும் உடைய புது எருசலேம் பூமியின் மேல் உட்கார்ந்தால் எப்படியிருக்கும் என்பதை காண்பிக்கும் வரைப்படம். |
[ஒருவேளை தேவன் புதிய வானத்தை உண்டுபண்ணும்போது இந்த 12 கி.மிக்கு மேல் இரக்கும் பங்குக்கு உபயோகம் இருக்கும் என்று வாதாடலமாம், ஆனால், வேதத்தில் வானம் பூமி என்பவைகளின் குறியீடுகள் (symbolism) என்ன என்று விளங்கும்போது வாதாட்டத்துக்கு முடிவு வரும்.]
ஆதாம் பாவம் பண்ணினதினாலெ பூமியதிர்ச்சி உண்டாகத்தொடங்கிற்று என்று வேதம் கூறுகிறதில்லை. பூமியின் ஆரம் (radius) கிட்டத்தட்ட 6370 கி. மி. பூமி அதின் அச்சில் (axis) சுற்றுகிற வேகம் ஒரு மணி நேரத்தில் 107208 கி.மி. ஒரு வருடம் ஏனத்தாழ 499 பூமியதிர்ச்சிகள் ஏற்படுகிறது. இந்த நிலைமை நிலைநிற்கும்போது பூமியின் மீது இன்னும் 2417 கி.மி. உயரமுடைய புதிய எருசலேம் என்கிற சதுரங்கக்கட்டை கூட உட்காரும்போது பூமி அதின் சுற்றுப்பாதையிலிருந்தும் (orbit) விலகிப்போயிடும்.
சுருக்கமாக சொன்றால்: புது எருசலேம் என்பது ஒரு அடையாளம் என்பதைத் தவிர மெய்யாகவே பரலோகத்திலிருந்தும் இறங்கிவரவேண்டிய சதுரங்கக்கட்டை அல்லை.
புது எருசலேம் முதல் நூற்றாண்டிலே இங்கே இருந்தது!
பரலோகத்தில் நின்றும் இறங்கி வருகிற புது எருசலேம் (வெளி 21:2) தான் பரம எருசலேம் என்று நம்புவீங்களா?
Rev 21:2 ... new Jerusalem [G2419] , coming down from God out of heaven [G3772] ...
Heb 12:22 ... the heavenly [G2032] Jerusalem [G2419],...
G3722 = “ouranos” வானம், பரலோகம்
G2032 = “epouranios” இது G3722ல் நின்றும் உருவானது. (derived.) "வானம்" என்கிற வார்த்தையில் நின்றும் வானத்தின், வானத்தை போன்ற வார்த்தை உருவானது போல. (dative case and nominative cases in grammar).
இந்த G2032 தான் மத்தேயு 18:35ல் "பரம" பிதா (heavenly father) யோவான் 3:12ல் "பரம" காரியங்கள் (heavenly things)
எபிரேயர் 12:22-24ல் பவுல் சொல்லுகிறது என்னவென்றால்:
எபிரேயர் 12:22-24 நீங்களோ சீயோன் மலையின் இடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமின் இடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களின் இடத்திற்கும், .... வந்து சேர்ந்தீர்கள்.
இங்கே "நீங்கள்" என்றால் "முதலாம் நூற்றாண்டில் இருந்த பவுலுடைய நிருபத்தை வாசிக்கிறவர்கள்" (நாம் மட்டும் அல்லை).
முதல் நூற்றாண்டில் இருந்த கிறித்தவர்கள் "ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமின் இடத்திற்கு" (வசனம் 22) "வந்து சேர்ந்தார்கள்". (இறந்தகால வினைச்சொல்லை - past tense - கவனிக்கவும்).
முதல் நூற்றாண்டில் இருந்தவர்கள் "பரம எருசலேமின் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள்" என்றால் பரம எருசலேம் இராவிட்டால் அவர்கள் எப்படி வந்துசேருவார்கள்?
நண்பர்களே, பரம எருசலேம் பூமிக்குரியது அல்லை! பூமிக்குரிய எருசலேம் அடிமைத்தனத்தின் அடையாளம், நாமோ விடுதலை பெற்றவர்கள்!
கலாத்தியர் 4:25 ஆகார் என்பது அரபி தேசத்திலுள்ள சீனாய் மலை; அந்த ஆகார் இப்பொழுதிருக்கிற எருசலேமுக்குச் சரி; இவள் தன் பிள்ளைகளோடே கூட அடிமைப்பட்டிருக்கிறாளே.
கலாத்தியர் 4:26 மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள், அவளே நம்மெல்லாருக்கும் தாயானவள்.
நாமோ, நண்பர்களே, சுயாதீனமுள்ளவளின் பிள்ளைகள், பூமிக்குரிய எருசலேமை விரும்புகிறது அடிமைத்தனத்தை விரும்புகிறதுக்கு ஒப்பானது!
அன்புடன்
டோம்ஸான் கட்டய்க்கல்

Correct view Taz!
பதிலளிநீக்குPlease continue the rest on this topic.
சரியான பார்வை Taz!
இந்தத் தலைப்பின் மீதியைத் தொடரவும்!
Please read
பதிலளிநீக்குஉதாகரணமாக as உதாரணமாக
கிலோ மீற்றர் as கிலோ மீட்டர்
அடிவிளமண்டலத்தின் as அடி வளிமண்டலம்
அரைவிட்டம் as ஆரம்